உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகளுக்கு தொந்தரவுதந்தை கைது

மகளுக்கு தொந்தரவுதந்தை கைது

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் தனது 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் புகாரில் திருப்புத்துார் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ