உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜமாத்தார் வேண்டுகோள்

ஜமாத்தார் வேண்டுகோள்

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. மார்ச் 2 முதல் ஏப்.31 வரை முஸ்லிம்களின் ரம்ஜான் மாத நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும்,இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரையிலும் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட உள்ளனர். ஆகவே மின்வாரியத்தினர் இந்த நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் ஜமாத்தார்கள் மின்வாரியத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை