உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரையா மனைவி பிச்சையம்மாள் 60, இவர் ஆதனூர் கண்மாயில் வேப்பங்கொட்டை சேகரித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருவர் மூதாட்டி அணிந்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்துவிட்டு மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி