உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.இளையான்குடி நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் கல்யாணி, வழக்கறிஞர் பாலையா விழிப்புணர்வு அளித்தனர்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா, மகேந்திரன் பங்கேற்றனர். திட்டஅலுவலர் பாத்திமா கனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ