மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
மானாமதுரை: மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுகுமாரி முன்னிலை வகித்தனர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல பெட்டகமும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டிகளும் வழங்கப்பட்டது. முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கண்ணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago