உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முனியாண்டி கோயிலில் பொங்கல் விழா

முனியாண்டி கோயிலில் பொங்கல் விழா

மானாமதுரை : மானாமதுரை அருகே கல்லுக்கோட்டை முனியாண்டி கோயிலில் ஆடி அமாவாசை மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் மூங்கில் ஊருணி விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ