மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 minutes ago
பயிற்சி முகாம்
10 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 minutes ago
சிலை பிரதிஷ்டை
12 minutes ago
காரைக்குடி : காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் ரோட்டை சேதமாக்கியதோடு, துாசியால் உணவுப் பொருட்கள் வீணாவதாக கூறி, அந்த ரோட்டில் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா, நாகவயல் வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதனால் ரோடு சேதமாகின்றன. அதிவேகமாக செல்லும் லாரிகளால் துாசிகள் பரந்து, உணவு பொருட்களை வீணடிக்கிறது. மணல் லாரிகளால் மற்ற வாகனங்கள் இந்த ரோட்டில் செல்ல முடியவில்லை. அடிக்கடி இந்த ரோட்டில் செல்லும் மணல் லாரிகள் மோதி மின்கம்பங்கள் சேதமடைந்துவருகின்றன. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அதிருப்தியில்நேற்று அந்த வழியாக வந்த மணல் லாரியை கிராமத்தினர் சிறைபிடித்தனர். போலீசாரின் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டுசென்றனர்.
10 minutes ago
10 minutes ago
11 minutes ago
11 minutes ago
12 minutes ago