உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

சிவகங்கை : சென்னையில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024க்கான குத்துச்சண்டை போட்டி ஆக.1 முதல் 3 ஆம் தேதி வரை நடந்தது. இதில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு மாணவர் பிரணவ்குமார் 17 வயதுடையோர் 50--52 கிலோ எடை பிரிவில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல் முதல்வர் கோப்பை 2024க்கான குத்துச்சண்டை போட்டியிலும் பிரணவ்குமார் பங்கேற்க உள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள் குத்துசண்டை பயிற்சியாளர் குணசீலன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை