மேலும் செய்திகள்
12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு
11-Aug-2024
கோழி கழிவுகளால் துர்நாற்றம்
20-Aug-2024
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தியில் புள்ளி மான் ஒன்று அடிபட்ட நிலையில் கிராமத்தினர் மீட்டு வனத்துறையிடனரிடம் ஒப்படைத்தனர்.பிரான்மலை, மண்மலைமேடு, பனங்குடி, வண்ணாரிருப்பு, சங்கரபதி கோட்டை உட்பட 124 குறுமலை காடுகள் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமாக 98 குறு மலை காடுகளில் புள்ளி மான்கள் வசிக்கின்றன. நாட்டரசன்கோட்டை, காளையார்மங்கலம், பனங்குடி பகுதியில் உள்ள புள்ளி மான்கள் இரை தேடி வருகிறது. அவ்வப்போது வாகனங்கள் மோதி பலியாகின்றன. நேற்று காலை சக்கந்தியில் ரோட்டை கடக்க முயன்ற புள்ளி மான் ஒன்று அடிபட்டது. அந்த மானை கிராமத்தினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
11-Aug-2024
20-Aug-2024