உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லல் ரோட்டில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி அகிலன் என்பவரை சிவகங்கை போலீசார் முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர். இதில் முழங்காலுக்கு கீழே படுகாயம் அடைந்த ரவுடிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ