உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் * வைகாசி திருவிழா: விசுவநாதர் கோயில் எழுவங்கோட்டை தேவகோட்டை , அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி வீதி உலா இரவு 8:00 மணி. * பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி. * பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி. * பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி. * பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி. * பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி. * பிரதோஷ பூஜை: ஐந்நூற்றீஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி. * பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி. ////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி