உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா

காரைக்குடியில் பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா

காரைக்குடி : காரைக்குடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடைபெற்றது.இதில், மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம், தில்லை நாயகம் ஆகிய 3 வகை நெல் விதைகளை நடவு செய்தனர். அன்னமழகி அடுக்கு நெல், அரியான், ஆணைக்கொம்பன், கருங்குருவை, நம்மாழ்வார் குருவை, சித்திரைக்கார், குன்னக்கார், வெள்ளை, சிவப்பு குடவாழை உட்பட 100 வகையான பாரம்பரிய நெல் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதில், எஸ்.ஆர்., பட்டிணம், கல்லுப்பட்டி, விசாலயன்கோட்டை பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை