உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செவ்வாய் சாற்று விழா

செவ்வாய் சாற்று விழா

இளையான்குடி : இளையான்குடி அருகே சிங்கத்துரை பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.இதனைத் தொடர்ந்து தினமும் கோயில் முன் பெண்கள் கும்மி கொட்டி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர்.நேற்று சிங்கத்துரைபட்டி அருகே மேலாயூர் கண்மாய் கரையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கரகம் எடுத்துச் சென்று அங்கு பெண்கள் கரகத்தை சுற்றி கும்மி பாட்டு பாடி வழிபட்டு பின்னர் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை,பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை