உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் முஸ்டாக்குறிச்சி அருகே கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் குமார் 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அலாவூதீன் மண்டல் 24. இருவரும் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே 820 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை