மேலும் செய்திகள்
சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து
04-Mar-2025
தேவகோட்டை: திருவாடானை அருகே பறையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழிமுத்தன் 69, மகாலிங்கம் 35, சரக்கு வேனில் தேவகோட்டைக்கு வந்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் திரும்பினர். மகாலிங்கம் வேனை ஓட்டி வந்துள்ளார். புளியால் விலக்கு அருகே செல்லும் போது வேன் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழிமுத்தன் உயிரிழந்தார். மகாலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறார்.
04-Mar-2025