உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயுதங்களுடன் 3 பேர் கைது

ஆயுதங்களுடன் 3 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை அருகே பில்லுார் விலக்கில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கோவானுார் ரவிமகன் அஜய் 20, பி.வேலாங்குளம் செல்வராஜ் மகன் சிவபாலமுருகன் 19, தெய்வேந்திரன் மகன் பிரபாகரன் 21, ஆகிய 3 பேர்களையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ