உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெறிநாய் கடித்து 5 பேர் காயம்

வெறிநாய் கடித்து 5 பேர் காயம்

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் புதுவாடி கிராமத்தில் நேற்று வெறிநாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்றவர்களை விரட்டி கடித்தது. இதில் 5 பேர் காயமடைந்து எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். புதுவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான தெருநாய்கள் இடையூறாக திரிகின்றன.அனைத்து தெரு நாய்களையும் அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி