உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே நேற்று மதியம் நத்தபுரக்கி வலசை கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் 5 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு கீழே விழுந்து பலியாகின. மானாமதுரை கால்நடை துறையினர் பலியான ஆடுகளை பரிசோதனை செய்து உணவு ஒவ்வாமை அல்லது பருகிய தண்ணீர் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி