உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடி திருவிளக்கு பூஜை

ஆடி திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி: பிரான்மலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திரு விளக்கு பூஜை நடந்தது. நேற்று மதியம் 3:00 மணிக்கு அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை