உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., கூட்டம்

காரைக்குடி:காரைக்குடியில் அ.தி.மு.க., பூத் கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த கூட்டத்தில், விருதுநகர் மண்டல ஐ.டி., விங் செயலாளர் பிரபா, இணைச் செயலாளர் ராமர், முன்னாள் எம்.எல்.ஏ., கற்பகம், நகரச் செயலாளர் மெய்யப்பன் கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை