மேலும் செய்திகள்
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
18-Oct-2025
இளையான்குடி: இளையான்குடியில் ஒன்றிய, நகர அ.தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், குணசேகரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாகூர் மீரா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன்,கோபி, ஜெ.,பேரவை துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், இளையான்குடி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் குமரேசன் பங்கேற்றனர்.
18-Oct-2025