மேலும் செய்திகள்
ஏர்ஹாரன்களால் மக்கள் கடும் அவதி
14-Jul-2025
தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று காலை போக்குவரத்து போலீசார் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரனை பறிமுதல் செய்தனர்.அரசு பஸ்சிலும் ஏர்ஹாரனை அகற்றியதோடு அதிகாரிகளிடம் அனைத்து பஸ்களிலும் ஏர்ஹாரனை அகற்ற போலீசார் கூறினர்.
14-Jul-2025