உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

தேவகோட்டை; சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம் தலைமையில் நடந்தது. பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் வரவேற்றார். தாளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் வீரதேவி அறிக்கை படித்தார். பேச்சாளர் மகாராஜன் பேசினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பொருளாளர் பெர்டின் சேவியர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ