மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
07-Feb-2026
சிவகங்கை: சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் பதின்ம மேல் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், வழக்கறிஞர் சரவணன் பங்கேற்றனர்.தாளாளர் அசோக்குமார் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெக்கி நன்றி கூறினார்.
07-Feb-2026