உள்ளூர் செய்திகள்

வருஷாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அண்ணாமலை நகர் அண்ணாமலையார் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.விநாயகருக்கும், நாக நாதருக்கும்,நாகம்மனுக்கும் கோவில் அர்ச்சகர் நாகமணி அபிஷேக,ஆராதனை நடத்தினார்.அன்னதானம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ