மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
11-Sep-2025
சிவகங்கை; சிவகங்கை முத்துநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்தனர். அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் காட்சி அளித்தார். காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
11-Sep-2025