உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழா

கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழா

தேவகோட்டை: தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழக ஆண்டு விழா நடந்தது. தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். செயலாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். இணைச் செயலாளர் சுவாமிநாதன் அறிக்கை வாசித்தார். மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழித்துறை இணை செயலாளர் லட்சுமணன், கோவிலுார் சுவாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். டாக்டர் மோகன் பரிசு வழங்கினர். பொருளாளர் முத்தையன் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி