உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓய்வு ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஓய்வு ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருப்புத்துார் : திருப்புத்துார் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்புத்துார் ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.வட்டார தலைவர் முருகையா தலைமை வகித்தார். வட்டார செயலாளர் லெட்சுமணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சர்க்கரை முகமது முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்.சுசீலா, எ.செபஸ்தியான், டி.ராபின்சன், எஸ்.ராதா, பி.சந்திரா, எ.ஜெயராணி, பி.சிவகணேசன், ஜெ.சி.குமார் கெளரவிக்கப்பட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ