உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சிங்கம்புணரி: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கோஜுகாய் கராத்தே டூ இந்தியா சார்பில் சர்வதேச ஓபன் கராத்தே போட்டி நடந்தது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் சிங்கம்புணரி எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 17 முதல் பரிசுகளையும், 8 இரண்டாம் பரிசுகளையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் காந்தி, இயக்குனர்கள் பிரசன்னா, உமா மகேஸ்வரி, ராஜமூர்த்தி, பள்ளி முதல்வர் பஷீரா, பயிற்சியாளர் கவுரிசங்கர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி