மேலும் செய்திகள்
ஜூடோ போட்டியில் சாதித்த பள்ளி
28-Nov-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Bumrah
28-Nov-2024
மானாமதுரை: சிவகங்கை மாவட்ட வில்வித்தை சங்கம் சார்பில் தேவகோட்டையில் நடைபெற்ற மாவட்ட வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீர விதை வில்வித்தை அணியினர் பங்கேற்றனர்.இதில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பிரனிஷ் 2ம் இடம், தேசிகா ஸ்ரீ 3ம் இடம், 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ராஜ்குமார் முதல் இடம், லிங்கேஸ்வரன் 3ம் இடம், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நிதின் மெஸ்ஸி, அருள்குமரன் 2ம் இடம், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விஷ்ணு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பயிற்சியாளர் பெருமாள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
28-Nov-2024
28-Nov-2024