மேலும் செய்திகள்
மின்சார ரயிலில் பயணித்த மத்திய ரயில்வே அமைச்சர்
13-Sep-2024
மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி மானாமதுரையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் சென்றுள்ளார்.அதே ரயிலில் பயணம் செய்த மானாமதுரையைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ் 19, அந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது அலைபேசியை பறித்துள்ளார்.கல்லூரி மாணவி மானாமதுரை ரயில்வே போலீசில் முகேஷ் தன்னை காதலிக்குமாறு தகராறு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் போக்சோ வழக்கில் முகேஷை கைது செய்தனர்.
13-Sep-2024