உள்ளூர் செய்திகள்

கலைத் திருவிழா

திருப்புத்துார், ;திருப்புத்துார் ஒன்றியம் மாங்குடி ஊ.ஓ.நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. தலைமையாசிரியர் மார்கரெட் சாந்தகுமாரி தலைமையில் ஆசிரியர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் வட்டார போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை