உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலை இலக்கிய கிளை தொடக்கம்

கலை இலக்கிய கிளை தொடக்கம்

தேவகோட்டை: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தேவகோட்டை கிளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் முத்துராக்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். புதிய நிர்வாகிகளாக தலைவர் தலைமை அஞ்சலக அதிகாரி செல்வராஜ், செயலர் பேராசிரியர் தர்மராஜ், துணை தலைவர் சந்திரன், துணைச் செயலர் செல்வம் பொருளாளர் செல்லையா, துணை பொருளாளர் வெண்ணிலா தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை