உள்ளூர் செய்திகள்

ஆட்டோ திருட்டு

மானாமதுரை : மானாமதுரை குலாலர் தெரு வாசுதேவன் 46,நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். நேற்று காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை