உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பேரிடர் காலங்களில் கையாள வேண்டிய தற்காப்பு முறைகள், எரிபொருள் வாயுவை பயன்படுத்தும் முறை, கூட்ட நெரிசல் மற்றும் தீக்காயம் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய விழிப்புணர்வை மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் நேரடியாக விளக்கினர். தாளாளர் கிறிஸ்டி ராஜ், முதன்மை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர் வள்ளிமயில் மற்றும் மாணவர்கள், ஆசிரியர் கள் கலந்து கொண்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ