உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

இளையான்குடி : இளையான்குடியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் பேரூராட்சி தலைவரும், கவுன்சிலருமான செய்யது ஜமீமா தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் ஐ.என்.பி.,மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, சுகாதார ஆய்வாளர் வினோத் குமார் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ