உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் விசுமதி தொடங்கி வைத்தார். போதைப்பொருட்களால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவது குறித்து பூவந்தி எஸ்.ஐ., சந்தனகருப்பு எடுத்துரைத்தார். முக்கிய பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய அட்டைகளுடன் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை