விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் உலக ஓசோன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி மாணவ,மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இன்ஸ்பெக்டர் பர்வீன் டேனி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முதல்வர் சுரேஷ் பிரபாகர் முன்னிலை வகித்தார். எஸ்.எஸ்.ஐ., நாச்சிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.