மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
02-Sep-2025
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடியில் நடந்தது. சிவகங்கை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க உறுப்பினர் ராதா கிருஷ்ணன் பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரமேஷ் உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அழகப்பா கல்வி குழும தலைவர் ராமநாதன் வைரவன் நிர்வாக அறங்காவலர் அலமேலு பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி வாழ்த்தினர்.
02-Sep-2025