உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உண்டியல் உடைப்பு

 உண்டியல் உடைப்பு

காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள பில்லங்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 53. இவர் வேமணியேந்தல் பில்லங்குடி முத்துமாரியம்மன் முனீஸ்வரர் கோயில் பூஜாரியாக உள்ளார். நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்த போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பூஜாரி சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி