உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., மகளிரணி ஊர்வலம்

பா.ஜ., மகளிரணி ஊர்வலம்

காரைக்குடி : காரைக்குடியில் பா.ஜ.,வின் 10 ஆண்டு கால சாதனையை விளக்கி மகளிரணி சார்பில் ஊர்வலம் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவி இந்திரா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பத்மா, துணைத் தலைவர் நாகஜோதி, நகர் தலைவி நாகஜோதி, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன், நகர் தலைவர்கள் பாண்டியன், மலைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ