உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

சிவகங்கை, : சிவகங்கை லயன்ஸ் சங்கம் சார்பில் அரசனுார் அம்மையப்பர் கார்மெண்ட்ஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ரவீந்திரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.சிவகங்கை மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி டாக்டர்கள் குழு 40 பேரிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். முகாமில் சிவகங்கை லயன்ஸ் சங்க தலைவர் விஸ்வநாதன், அன்புமதி, திட்டத்தலைவர்கள் ரமேஷ்கண்ணன், மதிக்குமார், திட்ட இயக்குனர்கள் தனபாலன், துரைப்பாண்டி, செந்தில்குமரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை