உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி

காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடந்தது. செட்டிநாடு பப்ளிக் பள்ளி முதல்வர் உஷாகுமாரி கண்காட்சியை தொடங்கி வைத்தார். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை 10 சதவீத தள்ளுபடி சலுகையில் பெற்றுக்கொள்ளலாம். செட்டிநாடு பப்ளிக் பள்ளி சேர்மன் குமரேசன் காணொளி வாயிலாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை