உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புத்தககண்காட்சி

 புத்தககண்காட்சி

திருப்புவனம்: தேசிய நுாலக வார விழாவை ஒட்டி திருப்புவனம் நுாலகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தொடங்கி வைத்தார். உதவித் தலைமை வீரப்பன் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விழாவில் கணினி ஆசிரியர் தியாகு, தமிழாசிரியர் திரவிய சகாயராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கியம் பங்கேற்றனர். நுாலகர் சரவணன் வரவேற்று நுாலகத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கமளித்தார். நுாலகர் லதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்