உள்ளூர் செய்திகள்

சிறுவன் தற்கொலை

மானாமதுரை, : மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, இவரது மகன் வேல்முருகன் 15,இவர் முடிவெட்டியது சரியில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ