மேலும் செய்திகள்
இடைப்பாடியில் யாருக்கு?
29-Mar-2026
பெயர் : கருணாஸ் (கருணாநிதி சேது) வயது : 56 படிப்பு : - தொழில் : நடிகர், பாடகர், இசையமைப்பாளர் குடும்பம் : மனைவி, ஒரு மகன், ஒரு மகள் அரசியல் அனுபவம் : நகைச்சுவை நடிகர், குணச்சித்ர நடிகர். அரசியலில் முக் குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனத் தலைவர். 2016 - 2021ல் அ.தி.மு.க., கூட்டணியில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர். கிடைத்தது எப்படி : முக்குலத்தோர் புலிப்படை கட்சியை நடத்தி வரும் இவர் சிவகங்கை தொகுதி மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் உள்ள இவரது முக்குலத்தோர் ஜாதி ஓட்டுக்களை பெற்று தருவார் என்ற எண்ணத்தில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
29-Mar-2026