உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ.,வினர் மீது வழக்கு

பா.ஜ.,வினர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மதுபானக் கடையில் பா.ஜ., மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் ேஹமாமாலினி தலைமையில் மதுபான முறைகேட்டை கண்டித்து பா.ஜ.,வினர் ஸ்டாலின் படத்தை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மகளிரணி பொதுச்செயலாளர் ேஹமாமாலினி, நகர் பா.ஜ., பொதுச்செயலாளர்கள் பாலா, சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை