உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காங்., தலைவர் மீது வழக்கு

காங்., தலைவர் மீது வழக்கு

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கமிஷனரை நகராட்சி தலைவர் மிரட்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகர காங். தலைவர் வக்கீல் சஞ்சய் பெயரில் நகரில் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது.நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தன் மீது அவதுாறாகவும் , தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய்யான தகவலை பரப்புவதாகவும் நகர காங். தலைவர் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை