மேலும் செய்திகள்
மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது
17-Apr-2025
மகன் வீட்டுக்கு வந்ததாயிடம் நகை பறிப்பு
04-Apr-2025
காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா 31. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த இருவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். மஞ்சுளா புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17-Apr-2025
04-Apr-2025