உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடி முத்துப்பட்டினம் 2வது வீதியைச் சேர்ந்தவர் வேலு. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி 57, நேற்று அதிகாலை டீக்கடையை திறந்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அங்கு பைக்கில் வந்த இரு இளைஞர்கள், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ